டாடா குழுமத்திலிருந்து நீக்கப்பட்ட சைரஸ் மி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டாடா குழுமத்திலிருந்து சைரஸ் மிஸ்திரியை நீக்கியது யார் ? (காணொளி)

இந்தியாவின் டாடா குழுமம், அதன் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியை, ஆச்சரியமளிக்கும் ஒரு நடவடிக்கையில், மாற்றியுள்ளது. இந்தியாவின் மிகப் பழமையான வணிக நிறுவனமான இந்தக் கூட்டுக்குழுமம், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்களை சொந்தமாக கொண்டுள்ளது. டாடா நிறுவனத்தின் நிரந்தர தலைவராக ஒருவர் நியமிக்கப்படும் வரை, இடைக்கால தலைவராக ரத்தன் டாடாவை அந்நிறுவனத்தின் நிர்வாக தேர்வு குழு தேர்ந்தெடுத்துள்ளது.

தொடர்புடைய தலைப்புகள்