பிபிசி தமிழோசை சிற்றலை ஒலிபரப்பு அலைவரிசைகள் மாற்றம்

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பு அலைவரிசைகள் அக்டோபர் 30 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாறுகின்றன.

Image caption பிபிசி தமிழோசை சிற்றலை ஒலிபரப்பு அலைவரிசைகள் மாற்றம்

பிபிசி தமிழோசையின் சிற்றலை ஒலிபரப்பை, நேயர்கள் சிற்றலை மீட்டர்கள் 41, அதாவது 7600 கிலோ ஹெர்ட்ஸ், 31 மீட்டர் அதாவது 9900 கிலோ ஹெர்ட்ஸ் மற்றும் 25 மீட்டர், அதாவது 11, 965 கிலோ ஹெர்ட்ஸ் ஆகிய அலைவரிசைகளில் கேட்கலாம்

தொடர்புடைய தலைப்புகள்