இந்தியாவின் புதிய ரூபாய் நோட்டுக்கள் அறிமுகம்

இந்தியாவில் இன்று முதல் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோதி அறிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Reserve Bank of India
Image caption புதிய 500 ரூபாய்

இதனை அடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி புதிய மாதிரியில் வெளியிடவுள்ள ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

படத்தின் காப்புரிமை Reserve Bank of India
Image caption புதிய இரண்டாயிரம் ரூபாய்

இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக்கள் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது.