500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அறிவிப்பு குறித்து சீனிவாசன் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பின் தாக்கம் குறித்து சீனிவாசன் பேட்டி

இன்று முதல் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற இந்திய அரசின் அறிவிப்பு ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து தங்கவேலுவிடம் தனது கருத்துக்களை பொருளாதார நிபுணர் சீனிவாசன் எடுத்துரைத்தார்.