ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால் கறுப்புப்பணத்தை ஒழிக்க முடியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா?

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை ஒழிப்பதால் கறுப்புப் பணத்தை ஒழிப்பது சாத்தியமா? டிரான்ஸ்பரண்ஸி இண்டர்நேஷனல் இந்தியா அமைப்பின் துணைத் தலைவர் வி. பாலசுப்ரமணியன் பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி.