''இரண்டு நாட்களாக வியாபாரமில்லை'' : வணிகர்கள் கவலை (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

''பண முடக்கத்தால் வியாபாரம் பாதிப்பு'' : வணிகர்கள் கவலை (காணொளி)

இந்தியாவில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டு மூன்று நாள் கழித்து இவற்றை மாற்றுவதற்காக நாடு முழுவதும் தினந்தோறும் வங்கிகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

மத்திய அரசின் இந்த திடீர் முடிவு காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த இரு தினங்களாக, தங்களுடைய வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வணிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய தலைப்புகள்