ரூபாய் நோட்டு மாற்றம், மக்களுக்கு மட்டுமல்ல வங்கிப் பணியாளர்களுக்கும் திண்டாட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

`ரூபாய் நோட்டு மாற்றத்தால், மக்களுக்கு மட்டுமல்ல வங்கிப் பணியாளர்களுக்கும் திண்டாட்டம்'

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாத நிலையில், புதிய ரூபாய் நோட்டுக்களை வழங்குவதில், பணப்புழக்கத்தை சீராக்குவதில் மக்கள் மட்டுமல்ல வங்கிப் பணியாளர்களும் திண்டாடுவதாக பிபிசி தமிழோசைக்கு பேட்டியளித்தார் அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலர் வெங்கடாசலம்.

தொடர்புடைய தலைப்புகள்