வங்கிகளில் மை வைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு - காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கை விரலில் மை அடையாளம்: வங்கிகளில் அறிமுகம் (காணொளி)

பண மாற்றம் செய்து கொண்ட பொது மக்கள் ஒரு தடவைக்கு மேல் மீண்டும் மீண்டும் பண மாற்றம் செய்வதை தடுக்கும் நோக்கத்தில், அவர்களுக்கு கை விரலில் மை இடும் முறை இன்று முதல் வங்கிகளில் முழுமையாக முறைப்படுத்தப்பட்டுள்ளது இதுகுறித்து பிபிசி செய்தியாளர் ஜெயகுமார் வழங்கும் செய்தி தொகுப்பு.