வாகனங்கள்  மூலம் பண விநியோகத்தை  துவங்கிய  வங்கிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வாகனங்கள் மூலம் பண விநியோகத்தை துவங்கிய வங்கிகள் (காணொளி)

பல ஏடிஎம்களும் செயல்படாத நிலையில், மொபைல் ஏடிஎம்கள் மற்றும் பெட்ரோல் பங்குகளில் இருக்கும் Point of Sale எந்திரத்தின் மூலம் பணம் வழங்கப்படும் பணி இன்று (வெள்ளிக்கிழமை) துவங்கியது.

தொடர்புடைய தலைப்புகள்