வங்கிகளில் பண மாற்றம்: ஊனமுற்றோரின் பிரச்சனைகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வங்கிகளில் பண மாற்றம்: ஊனமுற்றோரின் பிரச்சனைகள் (காணொளி)

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, பண மாற்றம் செய்வதற்கு வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வங்கிகளில் பண மாற்றம் செய்ய மாற்றுத் திறனாளிகள் பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

தொடர்புடைய தலைப்புகள்