ரெயில் விபத்துக்கள் அதிகரிப்புக்கு காரணம் என்ன?: ராஜா  ஸ்ரீதர் பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரெயில் விபத்துக்கள் அதிகரிப்புக்கு காரணம் என்ன?: ராஜா ஸ்ரீதர் பேட்டி

கான்பூர் அருகே நடந்த ரெயில் விபத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள சூழலில், ரெயில் விபத்துகள் நடக்காமல் தடுக்க அமைக்கப்பட்ட இந்திய ரயில்வேத்துறையின் ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் செயல்பாடு குறித்து தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவரான ராஜா ஸ்ரீதர் அளித்த பேட்டி

தொடர்புடைய தலைப்புகள்