ஃபிடல் காஸ்ட்ரோவின் மறைவு: தமிழக மக்கள் கருத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கியூபா புரட்சியின் தந்தை ஃபிடல் காஸ்ட்ரோ மறைவு: தமிழக மக்கள் கருத்து

கியூபா புரட்சியின் தந்தையும், கியுபாவின் முன்னாள் அதிபருமான ஃபிடல் காஸ்ட்ரோ காலமானார். அவருக்கு உலகம் முழுவதும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. காஸ்ட்ரோ மறைவு குறத்து தமிழக மக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தார் எமது சென்னை செய்தியாளர் முரளிதரன்.

தொடர்புடைய தலைப்புகள்