500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்கான தடையால் சரக்கு போக்குவரத்து பாதிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கரன்சி நோட்டு நெருக்கடி : சரக்கு போக்குவரத்து பாதிப்பு (காணொளி)

இந்தியாவில் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டதிலிருந்து, சரக்கு போக்குவரத்து தொழில், கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக அத்தொழிலில் ஈடுபடுவோர் கூறுகின்றனர்.இது குறித்து பிபிசி செய்தியாளர் ஜெயகுமார் தரும் செய்தி தொகுப்பு