ஹோம் குக் ஹேமா சுப்பிரமணியன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொழுதுபோக்காக சமையல்கலை - வணிக ரீதியாக மாற்றிய சென்னை இல்லத்தரசி (காணொளி)

திருமணத்துக்கு முன் சமையலறையையே பார்க்காத பெண்கள் , திருமணத்துக்கு பின் நன்கு சமைக்கக்கூடிய குடும்பத் தலைவிகளாவது சகஜமாக காணக்கூடிய ஒன்றுதான்.

ஆனால் , திருமணத்துக்கு பின் சமையலைக் கற்றுக்கொண்டு, வீட்டில் சமைப்பதுடன், அந்தக் கலையை ஒரு வணிக ரீதியில் தொடர் ஆரம்பித்து வெற்றி கண்டிருக்கும் சம்பவங்கள் குறைவாகவே இருக்கும்.

அப்படி சமையலை ஒரு பொழுதுபோக்காக துவங்கி, இணையத்திலும், வணிக ரீதியிலும் வெற்றி கண்டிருப்பவர் ஹேமா சுப்பிரமணியன். (காணொளி தயாரிப்பு சென்னை செய்தியாளர் ஜெயக்குமார்)

தொடர்புடைய தலைப்புகள்