நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறிய சகாப்தம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதா: நடிகையிலிருந்து அரசியல்வாதியாக மாறிய சகாப்தம்

1965ஆம் ஆண்டு வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழ் திரையுலக நட்சத்திரமாக பிரகாசிக்க தொடங்கியவர் பின்பு தமிழ்நாட்டின் முதல்வராக ஆட்சி செய்து மக்கள் மத்தியில் நீங்காத இடம் பிடித்தவர், ஜெயலலிதா.

இந்தியாவில் வலிமை வாய்ந்த அதே சமயம் சர்ச்சைக்குரிய தலைவர்களுள் ஒருவராகவும் இருந்தார்.

அவரின் ஆளுமை மக்களை பெரிதும் கவர்ந்திருந்தது.

ஆனால் அவரது மறைவுக்குப் பிறகு அவருக்கு நிகரான நபரைக் கண்டுபிடிப்பது சவாலான காரியமாகவே பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய தலைப்புகள்