''ஊடகங்கள் தான் பக்கசார்பாக உள்ளன'' : கரன் தப்பாரிடம் சீறிய ஜெ.,
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

”நான் பெண் என்பதால் ஊடகங்கள் என் மீது காழ்ப்புணர்ச்சி காட்டுகின்றன”- பிபிசி பேட்டியில் கொந்தளித்த ஜெயலலிதா

தான் ஒரு அரசியல் குடும்பத்தின் பின்னணியில் வராமல், சுயமாக உருவான பெண் அரசியல்வாதி என்பதால், ஊடகங்கள் தன் மீது காழ்ப்புணர்வுடன் நடந்து கொள்வதாக 2004ம் ஆண்டில் பிபிசியின் கரன் தப்பாருக்கு அளித்த ஆங்கில பேட்டியில் ஜெயலலிதா குற்றம் சாட்டியிருந்தார். அதன் ஒரு சிறு பகுதியை இங்கு வழங்கியிருக்கிறோம்.

2004ம் ஆண்டு பிபிசியின் ‘ஹார்ட் டாக்’ நிகழ்ச்சிக்கு ஜெயலலிதா அளித்த பிரபலமான பேட்டியின் எழுத்து வடிவத்தைப் படிக்கஜெயலலிதா பிபிசிக்கு வழங்கிய பேட்டியின் எழுத்து வடிவம்

தொடர்புடைய தலைப்புகள்