ஜெயலலிதாவின் இறுதிப் பயண ஆயத்தம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதாவின் இறுதிப் பயண ஆயத்தம் (காணொளி)

திங்கள்கிழமை இறந்த ஜெயலலிதாவின் பூதவுடல் இன்று மாலை நல்லடக்கம் செய்யப்படும் நிலையில் அதற்கான ஆயத்தப் பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன.

அது பற்றி பிபிசி தமிழ் செய்தியாளர்கள் முரளிதரன் மற்றும் ஜெயக்குமார் அனுப்பிய காணொளி