ஜெயலலிதாவின் தலைமைப்பண்பு: ஜி. ராமகிருஷ்ணன் புகழாரம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜெயலலிதாவின் தலைமைப் பண்பு எதிரிகளையும் பாராட்ட வைத்தது: ஜி. ராமகிருஷ்ணன்

ஜெயலலிதாவின் தலைமைப் பண்பு ஆளுமை எதிரிகளையும் பாராட்ட வைத்ததாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் ஜி.ராமகிருஷ்ணன் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்