சென்னை சாலைகளில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மரங்கள் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சென்னை சாலைகளில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மரங்கள் - வர்தா புயலின் தாக்கம் (காணொளி)

சென்னையை தாக்கிய வர்தா புயலால் பல முக்கிய சாலைகளில் மரங்களும் மின் மாற்றிகளும் வேரோடு சாய்ந்து கிடக்கின்றன; இது குறித்து சென்னை செய்தியாளர் ஜெயகுமார் வழங்கிய காணொளி.