தலைமைச் செயலர் வீட்டில் நடந்த வருமான வரிச்சோதனையில் உள்நோக்கமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழக தலைமைச் செயலர் ராமமோகன ராவ் வீட்டில் நடந்த வருமானவரி சோதனை சரியா? என்.ராம் பேட்டி

தமிழக அரசின் தலைமைச் செயலர் ராம மோகன ராவ் வீட்டில் நடந்த வருமான வரிச் சோதனை, முடிவல்ல, ஆரம்பம்தான் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். ராம். இதுகுறித்து, பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி.

தொடர்புடைய தலைப்புகள்