பாரபட்சமாக செயல்படும் மத்திய அரசு: அ.தி.மு.க தீரன் குற்றச்சாட்டு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மத்திய அரசு பாரபட்சம் : அ.தி.மு.கவின் தீரன் குற்றச்சாட்டு

வருமான வரித்துறை சோதனை நடத்துவதில் பிற கட்சிகள் ஆளும் மாநிலங்களில் மத்திய அரசு பாரபட்சமான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் தீரன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து பிபிசி தமிழோசைக்கு அவர் அளித்த பேட்டியை கேட்கலாம்.

தொடர்புடைய தலைப்புகள்