நிழல் நிஜமானது : அ.தி.மு.கவின் புதிய பொது செயலாளர் சசிகலா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நிழல் நிஜமானது : அ.தி.மு.கவின் பொதுச் செயலாளராக சசிகலா தேர்வு (காணொளி)

சென்னையில் இன்று நடைபெற்ற அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளராக வி.கே. சசிகலாவை நியமனம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய தலைப்புகள்