நடைமுறை சிக்கல்களை பிரதமரின் அறிவிப்புகள் பிரதிபலிக்கவில்லை: பொருளாதார நிபுணர் சீனிவாசன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நடைமுறை சிக்கல்களை பிரதமரின் அறிவிப்புகள் பிரதிபலிக்கவில்லை: சீனிவாசன் பேட்டி

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டு 50 நாட்கள் ஆன நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று நாட்டு மக்களுக்கு சில அறிவிப்புக்களை வெளியிட்டார். இந்த அறிவிப்புகள் குறித்து பொருளாதார நிபுணர் சீனிவாசன் பிபிசி தமிழோசையிடம் எடுத்துரைத்தார்.

தொடர்புடைய தலைப்புகள்