பெங்களூருவில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை: சிசிடிவி வீடியோ வெளியீடு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெங்களூருவில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை: அதிர்ச்சியூட்டும் காணொளி

பெங்களூரு நகரில், புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார்கள் எழுந்தன, அது குறித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தி்ருந்தனர். இந் நிலையில், பெங்களூரு நகரில் இரவில் தனியாக நடந்து செல்லும் பெண்ணிடம் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர் பாலியல் தாக்குதல் நடத்தும் சி்சிடிவி காணொளி ஒன்று வெளியாகியுள்ளது. சிலர் உதவ முன்வராமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதையும் காண முடிகிறது.

தொடர்புடைய தலைப்புகள்