அவனியாபுரத்தில் தடையை மீறி நடந்த ஆர்ப்பாட்ட பேரணி (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவனியாபுரத்தில் தடையை மீறி பேரணி (காணொளி)

மதுரையில் உள்ள அவனியாபுரத்தில் இன்று காலை ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி வழங்கக்கோரி பொதுமக்கள் மற்றும் சில அமைப்பை சேர்ந்தவர்கள் தடையை மீறி பேரணி ஒன்றை நடத்தினர்.

பின், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கலைத்தனர். (காணொளி.)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்