சிரியாவில் போர் நிறுத்த உடன்படிக்கைக்கு அங்குள்ள மிகப்பெரிய எதிர்க்கட்சி குழு ஆதரவு

சிரியாவில் உள்ள மிகப்பெரிய எதிர்க்கட்சி குழுக்களில் ஒன்று, ரஷ்யா மற்றும் துருக்கி மத்தியஸ்தராக செயல்படும் பேச்சுவார்த்தை ஒன்றுக்கு ஆதரவுக்கு தெரிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption கோப்புப்படம்

இந்த மாத இறுதியில் கஸக்ஸ்தான் தலைநகர் அஸ்டானாவில் நடைபெற உள்ள இந்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடைமுறையில் உள்ள போர் நிறுத்த உடன்படிக்கையை வலுவாக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக உயர் பேச்சுவார்த்தைகள் குழு தெரிவித்துள்ளது.

ஜெனிவாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தப் பேச்சுவார்த்தைகள் வழிவகுக்கும் என்று அக்குழு மேலும் கூறியுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படித்து கருத்துக்களை தெரிவிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்