மதுரையிலிருந்து அலங்கநல்லூரில் ஆயிரக்கணக்கான போலீஸ் குவிப்பு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தடை: வாடிவாசலிலிருந்து பிபிசி தமிழ் நேரடி செய்தி

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்கோரி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் அங்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்திகளை வழங்குகின்றனர் எமது செய்தியாளர்கள் ஜெயகுமார் மற்றும் முரளிதரன்.

ஜல்லிக்கட்டு குறித்த மேலும் செய்திகளுக்கு :

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஜல்லிக்கட்டு - பண்பாட்டுக் கொண்டாட்டமும், நவீன புரிதலும்

'அவை காளைகள் அல்ல; எங்களது உடன்பிறப்புக்கள்'

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக அவனியாபுரத்தில் தடையை மீறி பேரணி (காணொளி)

ஜல்லிக்கட்டு தடை: சட்டத்துக்காக மக்களா, மக்களுக்காக சட்டமா? சீமான் கேள்வி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்