ஃப்ளோரிடாவில் உள்ளூர்வாசிகளின் பாதையில் குறுக்கிட்ட ராட்சத முதலை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஃப்ளோரிடாவில் உள்ளூர்வாசிகளின் பாதையில் குறுக்கிட்ட ராட்சத முதலை (காணொளி)

“ஹம்ப்பேக்” என்று அழைக்கப்படும் பெரியதொரு முதலை ஃப்ளோரிடாவில் ஒய்யார உலா செல்லுகையில் உள்ளூர்வாசிகளின் கேமரா கண்களில் அகப்பட்டுக்கொண்டது.

உள்ளூர்வாசியான கிம் ஜாய்னர் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

திமோர் நாட்டில் சர்ச்சைக்குரிய முதலை பண்ணை (காணொளி)

முதலையிடமிருந்து தப்பிய யானைக்குட்டி (படத் தொகுப்பு)

இலங்கையில் நதியில் திரும்ப விடப்பட்ட ராட்சத முதலை (காணொளி)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்