சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சேலத்தில் ரயிலை தடுத்து நிறுத்திய ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள்

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வலியுறுத்தி மாவட்டந்தோறும் போராட்டங்கள் நடைபெற்றுள்ள நிலையில், சேலத்தில் இன்று நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தின் காணொளி.