ஜல்லிக்கட்டுக்கு தில்லியில் பெருகும் ஆதரவு (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டில்லி வந்த முதல்வரை 'வரவேற்ற' ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் (காணொளி)

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரி தமிழகத்தில் போராட்டம் வெடித்துள்ள நிலையில், முதல்வர் பன்னீர்செல்வம் டில்லி வந்தபோது, தமிழ்நாடு இல்லத்தில் ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

செய்திகளை முகநூலில் படிக்க : பிபிசி தமிழ் பேஸ்புக்

ட்விட்டரில் எங்களை பின்தொடர : பிபிசி தமிழ் டிவிட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யூ ட்யூபில் காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்