ஜல்லிக்கட்டு ஆதரவு: பல்வேறு கோரிக்கைகள்; பல்வேறு உத்திகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜல்லிக்கட்டு ஆதரவு: பல்வேறு கோரிக்கைகள்; பல்வேறு உத்திகள்

சென்னை மெரீனா கடற்கரையில் நடைபெறும் ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில், ஜல்லிக்கட்டு தடை நீக்கம் மட்டுமல்லாது, வேறு பல கோரிக்கைகளை வலியுறுத்தும் குழுக்களும் இதில் கலந்து கொண்டுள்ளன. அது மட்டுமல்ல , பல்வேறு போராட்ட உத்திகளும் கடைபிடிக்கப்பட்டுள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்