கேமரா லென்ஸ் பறிப்பு: என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர்  ஜெயக்குமார் விளக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கேமரா லென்ஸ் பறிப்பு: என்ன நடந்தது? பிபிசி செய்தியாளர் ஜெயக்குமார் விளக்கம்

சென்னை கடற்கரை அருகே இன்று (திங்கள் கிழமை) நடந்த போராட்டம் குறித்து செய்தி சேகரிக்க சென்ற பிபிசி செய்தியாளர் ஜெயக்குமாரின் கேமரா லென்ஸ் உடைக்கப்பட்டது. இது குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய தலைப்புகள்