திருச்சியில் அமைதியை நிலைநாட்டிய போலீஸ் அதிகாரி (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜல்லிக்கட்டு போராட்டம் - திருச்சியில் அமைதியாக முடிக்கச் செய்த போலீஸ் அதிகாரி (காணொளி)

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக திருச்சியில் மாநகரிலும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், போலீஸ் அதிகாரி ஒருவர் ஆற்றிய உரையை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

திருச்சி மாநகர துணை கமிஷனராக இருப்பவர் மயில்வாகனன்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

திருச்சியில் நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தின் போது திருச்சி மாநகர துணை கமிஷனர் மயில்வாகனன் போராட்டத்தை கைவிடும்படி கோரிக்கை விடுத்தார்.

அவர் போராட்டக்காரர்களிடையே ஆற்றிய உரை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

காணொளி : ஷாபுதீன் குரேஷி, திருச்சி

'ஜல்லிக்கட்டுக்காக போராடியவர்கள் போராட்டத்தை முடித்துக் கொள்ளலாம்'

யோசித்து செயல்படுங்கள் கண்மணிகளே! - நடிகர் விவேக் கோரிக்கை

புதுக்கோட்டை ஜல்லிக்கட்டில் இருவர் மரணம்?

ஜல்லிக்கட்டு போராட்டத்திலிருந்து விலகுகிறேன் : ஹிப் ஹாப் ஆதி வருத்தம்

சட்டமன்றத்தில் நாளை ஜல்லிக்கட்டு சட்ட முன்வரைவு நிறைவேறும்: முதல்வர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்