இந்திய எல்லைக்குள் வழிதவறிய சீனரின் அரை நூற்றாண்டு சோகம் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய எல்லைக்குள் வழிதவறிய சீனரின் அரை நூற்றாண்டு சோகம் (காணொளி)

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே 1962ல் நடந்த போருக்குப் பின், 1963ம் ஆண்டில், சீனா ராணுவ நில அளவையாளர் ஒருவர் இந்திய எல்லைக்குள் வந்து, பிடிபட்டார். வாங் சி என்ற இவரால் , திரும்ப சீனா செல்ல முடியவில்லை. சீனாவில் உள்ள தனது குடும்பத்தினரைப் பார்க்க ஏங்கும் இவரது சோகக் கதை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துக்கள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர :பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்