சுற்றுலா வாகனத்தை தாக்கிய சிங்கங்கள் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுற்றுலா வாகனத்தை தாக்கிய சிங்கங்கள் (காணொளி)

பெங்களூரூ அருகேயுள்ள பானர்காட்டா உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளை பார்ப்பதற்காக, சுற்றுலாவாசிகள் சென்ற இன்னோவா வாகனத்தை இரண்டு சிங்கங்கள் தாக்கின. சுற்றுலாவாசிகளின் வாகனம் மீது சிங்கங்கள் திடீர் தாக்குதல் நடத்தியது குறித்த காணொளி இது.

தொடர்புடைய தலைப்புகள்