மண்டை ஓட்டில் தங்கியிருந்த கரப்பான்பூச்சி (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மண்டை ஓட்டில் தங்கியிருந்த கரப்பான்பூச்சி (காணொளி)

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ஒரு பெண்ணின் மண்டை ஓட்டின் அடிப்பகுதியில் தங்கியிருந்த உயிருடன் இருந்த ஒரு கரப்பான்பூச்சியை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் அகற்றிய காணொளி.