வி .கே. சசிகலா தேர்வு குறித்து அதிமுக தொண்டர்களின் கருத்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வி .கே. சசிகலா தேர்வு குறித்து அதிமுக தொண்டர்களின் கருத்து

அதிமுக பொதுச் செயலாளர் வி .கே. சசிகலா, அக்கட்சியின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், இது குறித்து தங்கள் கருத்துக்களை அதிமுக தலைமை அலுவலகம் அருகே இருந்த சில அதிமுக தொண்டர்கள் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தனர்.

தொடர்புடைய தலைப்புகள்