பன்னீர்செல்வம் ஒரு கோழை : சுப்பிரமணியன் சுவாமி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பன்னீர்செல்வம் ஒரு கோழை : சுப்பிரமணியன் சுவாமி பேட்டி (காணொளி)

வி.கே.சசிகலாவை ஆளுநர் சட்டப்படி முதல்வராக்க வேண்டும் என்றும் முக்கியமான நேரத்தில் சென்னையில் இல்லாமல் இந்த விவகாரத்தில் ஆளுநர் தவறிழைத்துள்ளார் என்றும் பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிபிசி தமிழுக்கு அளித்த ஃபேஸ்புக் நேரலையில் கருத்து தெரிவித்துள்ளார்.

தான் ராஜிநாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியிருப்பது பற்றி கருத்து தெரிவித்த பாஜக தலைவர் டாக்டர் சுப்ரமணிய சுவாமி, அப்படி நிர்ப்பந்தத்துக்குப் பயந்து ராஜிநாமா செய்திருந்தால், ஓ.பன்னீர்செல்வம் ஒரு கோழை, அவருக்கு திறமையில்லை , முதல்வராக இருப்பதற்கும் தகுதியில்லாதவர் என்றார்.

முதல்வரின் ராஜிநாமா ஏற்கப்பட்ட நிலையில் அதனை மீண்டும் வாபஸ் பெறுவது என்பது முடியாது என்றும், சட்டத்தில் அதற்கு இடமில்லை என்றும் சுவாமி தெரிவித்துள்ளார்.

அவருடைய முழு ஃபேஸ்புக் நேரலையை காண : சுப்ரமணியன் சுவாமி உடன் ஃபேஸ்புக் நேரலை

பன்னீர்செல்வம் முதல்வர் பதவிக்கு தகுதியில்லாதவர் : சுப்பிரமணியன் சுவாமி

மீண்டும் தர்மமே வெல்லும்: ஆளுநரை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

இன்று மாலை ஆளுநருடன் பன்னீர் செல்வம், சசிகலா சந்திப்பு

ஜெயலலிதா இல்லம் நினைவிடமாக்கப்படும்: ஓ.பன்னீர்செல்வம் உறுதி

அ.தி.மு.க அவைத்தலைவர் மதுசூதனன் ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு

'எம்.எல்.ஏக்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பதாக மு.க.ஸ்டாலின் கண்டனம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்