உத்தர பிரதேசத்தில் சட்டப்பேரவை வாக்குப்பதிவு

இந்தியாவில் மக்கள்தொகை மிகவும் அதிகமான உத்தரப் பிரதேச மாநிலத்தில், புதிய சட்டப்பேரவைக்கான முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

படத்தின் காப்புரிமை AFP

200 மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்த மாநில தேர்தல், பிரதமர் நரேந்திர மோதியின் அரசைப் பற்றியும், ஊழலுக்கு எதிரான அவரது நடவடிக்கையை பற்றியுமான மக்களின் கருத்துக்கணிப்பு போல பார்க்கப்படுகிறது.

படத்தின் காப்புரிமை AFP

கூட்டணியாக உத்தரப் பிரதேசத்தில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மற்றும் மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதேவ் ஆகியோர் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத கட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு எதிராக போராட்டியிடுகின்றனர்.

படத்தின் காப்புரிமை AFP

இந்தியாவின் பெண் சாதனையாளர்களில் ஒருவரான முன்னாள் முதலமைச்சர் மாயாவதியும் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்.

படத்தின் காப்புரிமை AFP

பல கட்டங்களாக நடைபெறுகின்ற இந்தத் தேர்தலின் இறுதி முடிவுகள் அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்