சசிகலா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: சசிகலா உள்பட மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாயக் சந்திர கோஷ் மற்றும் அமித்தவா ராய் ஆகியோர் கொண்ட பெஞ்ச் , இன்று செவ்வாய்க்கிழமை, அளித்த தீர்ப்பில், இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தது.

அது பற்றி உச்ச நீதிமன்ற மூத்த செய்தியாளர் வெங்கடேசனுடன் பிபிசி தமிழோசை கண்ட பேஸ்புக் நேரலை காணொளி

மேலதிக தகவல்களுக்கு:

கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்(காணொளி)

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலா குற்றவாளி--உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கு: 1996 முதல் 2017 வரை

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க :பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்