சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் - வழக்கறிஞர் மணி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் - வழக்கறிஞர் மணி

தமிழகத்தை உலுக்கிய ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை நீதிமன்றம் அளித்த தண்டனைத் தீர்ப்பை முழுவதுமாக இந்திய உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

அமைதி காக்க பன்னீர்செல்வம் வேண்டுகோள்

முதல் குற்றம் சாட்டப்பட்டவரான முன்னாள் முதலமைச்சர் இறந்துள்ள நிலையில், வி.கே.சசிகலா, இளவரசி, சுதாகரன் மூவரும் உடனடியாக சரணடைந்தது பெங்களூரு நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று ஆணையிடப்பட்டுள்ளது.

சசிகலா உட்பட மூவருக்கு நான்காண்டுகள் சிறை

இந்த தீர்ப்பை பன்னீர்செல்வம் ஆதரவு அணியினர், வரவேற்று இனிப்பு வழங்கி கொண்டாடியுள்ளனர்.

இனிப்பு வழங்கி மகிழும் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் (காணொளி)

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கு உச்ச நீதிமன்ற தீர்ப்பின் விபரங்கள் பற்றி மூத்த வழக்கறிஞரும் , சசிகலா முதலமைச்சராக வரக்கூடாது என்று பொது நல வழக்கு தொடுத்தவருமான, ஜி.எஸ்.மணி பிபிசி தமிழோசைக்கு பேட்டி

மேலும் தகவல்களுக்கு:

அதிமுக பிளவு - 1988 திரும்புகிறதா ?

தீர்ப்பு எப்படியிருக்க வாய்ப்பு? தாக்கங்கள் என்ன?

தமிழக அரசியல் குழப்பத்தில் 2 மத்திய அமைச்சர்களுக்கு பங்கு: சுப்ரமணியன் சுவாமி

சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு: சசிகலா உள்பட மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை

கொண்டாட்டத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள்(காணொளி)

சசிகலாவுக்கு தண்டனை - அரசியல் தலைவர்கள் கருத்து

சொத்துக்குவிப்பு வழக்கு சசிகலா குற்றவாளி--உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

தீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க :பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்