எம்.ஜி.ஆர் இல்லத்திலும் சசிகலா அஞ்சலி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

எம்.ஜி.ஆர் இல்லத்திலும் சசிகலா அஞ்சலி - காணொளி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு நீதிமன்றத்தில் சரணடையச் செல்லுமுன், அதிமுகவின் நிறுவனத்தலைவர் எம்.ஜி.ராமச்சந்திரனின் இல்லத்துக்கு சென்று சசிகலா அஞ்சலி செலுத்தினார்.

முன்னதாக, ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திலிருந்து பெங்களூருக்கு புறப்பட்ட சசிகலா, முன்னதாக மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்