எடப்பாடி பழினிச்சாமிக்கு அழைப்பு விடுத்தார் ஆளுநர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆளுநர் அழைத்து வந்த எடப்பாடி பழனிச்சாமி ( காணொளி)

தமிழகத்தில் ஆட்சியமைப்பது குறித்து நிலவும் நிச்சயமற்ற சூழ்நிலையில், சசிகலா அணி ஆதரவு எம்.எல்.ஏக்களின் அதிமுக பிரிவு சட்டமன்ற கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுநர் இன்று அழைப்பு விடுத்தார் அதனை தொடரந்து எடப்பாடி பழனிச்சாமி மூத்த அமைச்சர்கள் சிலருடன் சென்று ஆளுரை சந்தித்தார்; அந்த சந்திப்பிற்கு பின், முதலமைச்சராக பதவியேற்க ஆளுநர் அவருக்கு அழைப்பு விடுத்தார். அவர் ஆளுநர் மாளிகைக்கு வந்த காட்சிகள்.

தொடர்புடைய தலைப்புகள்