சட்டசபையில் ஸ்டாலின் சட்டை கிழிப்பு குறித்து வலம் வரும் மீம்கள்

தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய பெரும்பான்மையை நிருபிக்க நடக்கவிருந்த வாக்கெடுப்பை ரகசிய வாக்கெடுப்பாக நடத்த வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையை சபாநாயகர் நிராகரித்ததையடுத்து ஏற்பட்ட அமளியில் ஸ்டாலினின் சட்டை கிழிக்கப்பட்டவாறு அவர் வெளியில் வந்தார்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழலை விமர்சித்து சமூக ஊடகங்களில் பல மீம்கள் வலம் வந்துக் கொண்டிருக்கும் நிலையில், இது சட்டசபையில் ஸ்டாலினின் சட்டை கிழக்கப்பட்டது குறித்து வலம் வரும் மீம்களின் தொகுப்பு.

தொடர்புடைய தலைப்புகள்