எல்லை தாண்டியிருந்தாலும் மீனவனை சுட்டுக் கொல்ல யாருக்கும் அதிகாரமில்லை: இளங்கோ பேட்டி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'எல்லை தாண்டியிருந்தாலும் மீனவனை சுட்டுக் கொல்ல யாருக்கும் அதிகாரமில்லை'

ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இத்தாக்குதல் குறித்தும், இந்திய மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் தேசிய மீனவர் பேரவை தலைவரான இளங்கோ பிபிசி தமிழோசையிடம் உரையாடினார்.