ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 12.30 மணி நிலவரம்

  • 11 மார்ச் 2017

உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தராகண்டில் பா.ஜ.கவும், பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்க, கோவா மற்றும் மணிப்பூர் மாநிலங்களில் இழுபறி நிலை காணப்படுகிறது.

படத்தின் காப்புரிமை
Image caption 12.30 மணி நிலவரம்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

பேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்