பெண் என்பதற்கான சிறப்பு சலுகைகளை எதிர்பார்க்காதது தான் எனது  வெற்றியின் ரகசியம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

திரைத் துறையில் சாதிக்க பொறுமை வேண்டும்: இயக்குநர் சந்திரா

  • 17 மே 2017

தமிழ் திரைப்பட உலகில் பெண் இயக்குநர்களின் பங்களிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், பெண் இயக்குநராக இருப்பதில் உள்ள சவால்கள் குறித்து நமது சென்னை செய்தியாளர் ஜெயகுமாரிடம் பெண் இயக்குநர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.

அந்த வரிசையில், ’கள்ளன்’ திரைப்பட இயக்குநர் சந்திராவின் கருத்துக்களை இந்தக் காணொளியில் காணலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்