''தாய்ப்பால் தானம்'' : தமிழக தாய்மார்களின் ஆச்சரிய முயற்சி (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

''தாய்ப்பால் தானம்': தமிழக தாய்மார்களின் ஆச்சரிய முயற்சி (காணொளி)

  • 26 மே 2017

சமூகவலைத்தளம் மூலமாக ரத்த தானம் செய்யவும் பெறவும் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்வது போல, "தாய்ப்பால் தானம்" முறையும் சென்னையில் துவங்கியுள்ளது.

இயற்கையான முறையில், பிள்ளைகளை ஆரோக்கியமாக வளர்ப்பதற்கு ஒரு சில பெற்றோர்களால் உருவாக்கப்பட்ட ஃபேஸ்புக் குழு தான் 'நேச்சுரல் பேரன்டிங் கம்யூனிட்டி'.

தாய்ப்பால் தேவையின் அவசியத்தையும், நன்மையையும் பிரசாரம் செய்யவே இந்த குழு துவக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்தே தாய்ப்பாலுக்கு மாற்று தாய்ப்பால் தான் என்கிற கருத்தும் இந்த குழுவில் வலுப்பெறத் துவங்கியுள்ளது.

பிற செய்திகள் :

நாடாளுமன்றத்தில் தன் குழந்தைக்கு பாலூட்டிய ஆஸ்திரேலிய செனட்டர்

பாலூட்டும் தாய் என நிரூபிக்க மார்பகங்களை அழுத்திக் காட்டுமாறு நிர்பந்தித்த ஜெர்மனி போலீஸ்

'பிரிட்டனில் ஒரு சதவீத தாய்மார் கூட தாய்ப்பால் கொடுக்கவில்லை'

http://www.bbc.com/tamil/global/2013/08/130806_breastmilkformoney

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்