இந்தியா - பாக்., கிரிக்கெட் போட்டி ; எட்ஜ்பாஸ்டனில் குவியும் பாகிஸ்தான் ரசிகர்கள் (புகைப்படத் தொகுப்பு)

  • 4 ஜூன் 2017

இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே சாம்பியன்ஸ் டிராபிக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அது குறித்த புகைப்படத் தொகுப்பு.

Image caption இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடைபெறும் எட்ஜ்பஸ்டன் மைதானம்
Image caption இந்திய அணிக்கு ஆதரவு தெரிவிக்க மைதானத்திற்கு வந்துள்ள இந்திய ரசிகர்கள்
Image caption பாகிஸ்தான் கொடிகளுடன் எட்ஜ்பாஸ்டன் மைதானத்திற்கு பாகிஸ்தான் ரசிகர்கள் வருகை புரிந்து வருகின்றனர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

ஃபேஸ்புக்கில் படித்து கருத்துகள் தெரிவிக்க : பிபிசி தமிழ் முகநூல்

டிவிட்டரில் பிபிசி தமிழை பின்தொடர : பிபிசி தமிழ் ட்விட்டர்

இன்ஸ்டாகிராமில் விருப்பம் தெரிவிக்க : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்

யு டியூப் பக்கத்தில் காணொளிகளை காண : பிபிசி தமிழ் யு டியூப்

தொடர்புடைய தலைப்புகள்