உறியடிக்கும் மும்பை பெண்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மும்பையில் உறியடிக்கும் பெண்கள் (காணொளி)

மும்பையில் ஓவ்வொரு ஆண்டும் கிருஷ்ண ஜெயந்தியின் போது, உறியடிக்கும் விழா மிக பிரமாண்டமாக நடைபெறும். ஆண்கள் மட்டுமே பெரும்பான்மையாக கலந்து கொள்ளும் இந்த உறியடி நிகழ்வில், சமீப காலமாக பெண்களும் மிக ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர். இந்நிலையில், உறியடியில் பங்கேற்கும் பெண்கள் குறித்த ஒரு சிறப்புத் தொகுப்பை இதில் காணலாம்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்